Ritual Mantras for Sila Sthapanam - Nithyavithi - நித்யவிதி
நித்ய விதி (Nithya Vidhi)
ஆரம்பம்
கர்த்தா ஸ்நானம் செய்து, ஆசமனம் செய்து, ஒரு தர்பை பவித்ரம் அணிந்து சடங்கு தொடங்க வேண்டும்.
கர்த்தா ஸ்நானம் செய்து, ஆசமனம் செய்து, ஒரு தர்பை பவித்ரம் அணிந்து சடங்கு தொடங்க வேண்டும்.
Hindu funeral customs call for the performance of sapindeekaranam on the twelfth day following death. It's a ritual that releases the dead from their Preta Roopam and reunites them with Pitrus.
சபண்டீகரணம்
ஸ்மானீவ ஆகூதி : ஸமானமஸ்து ஹிருதயாணி வ:
ஸமானமஸ்து வோமன : யாதவ: ஸுஸஹாஸதி |
ஸம்க்ஞானம் ந ஸ்வை: ஸம்க்ஞானம் மரணை : |
ஸம்க்ஞானம் அஸ்வினாயுவம் இஹாஸ்மாஸு நியச்சித்தம் |
[ பிதாமஹ ]
Nava shraddha
This is done for removing the pretatva of the deceased . this is done on the first , third, fifth, seventh, ninth, eleventh, thirteenth, fifteenth, sixteeenth days, This is also done with raw rice only.
நவஸ்ராத்தம்
மஹாளய தர்ப்பணம் மிகவும் புனித தன்மை உடையது பித்துருக்கள் பூமிக்கு வந்து நம்மை ஆசிர்வாதிக்கும் காலமாகும் ஆகையால் மஹாளயத்தின் 16 நாட்களிலும் தர்ப்பணம் செய்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகும் மேலும் அந்த நாட்களில் ஒரு நாளாவது ஹிரண்யஸ்ரார்த்தம் செய்ய வேண்டும் பிராமணருக்கு ஹிரண்ய ஸ்ரார்ததத்தில் அன்னமிடுவது என்பது நம் முன்னோர்களை மிகவும் திருப்திப்படுத்தும்