Nava shraddha
This is done for removing the pretatva of the deceased . this is done on the first , third, fifth, seventh, ninth, eleventh, thirteenth, fifteenth, sixteeenth days, This is also done with raw rice only.
நவஸ்ராத்தம்
அஸ்மத் பிதுஹு[ பலி செட்ல ] கோத்ரஸ்ய [ பாபு செட்டி]குப்த ப்ரேதஸ்ய
ப்ரேத தரூப்த்யர்த்தம் மரணத்திநாத் ஆரப்ய அத்ய சோடஷமேஹின அதீத ப்ரதம , த்ருதீய, பஞ்சமி .... பஞ்சடாசமேஹினி சோடசேஹினி அத்ய சோடஷேஹினி கர்த்தவ்ய நவாமைகோத்திஷ்ட ஸ்ரார்த்தம் ஆமாதி த்ரவ்யேண ஆம தில பிண்டப் ப்ரதாணேன ப்ரேதோத்தேஸேன கர்த்தும் யோக்யதா ஸித்திம் அனுக்ரஹான || யோக்யதா ஸித்திரஸ்து ||
அஸ்மத் பிதுஹு பலி செட்ல கோத்ரஸ்ய பாபு செட்டி குப்த ப்ரேதஸ்ய
ப்ரேத தரூப்த்யர்த்தம் மரணத்தினாத் ஆரப்ய அத்ய சோடஷேஹினி கர்த்தவ்ய நவாமைகோத்திஷ்ட ஸ்ரார்த்தம் ஆமாதி த்ரவ்யேண ஆம தில பிண்டப் ப்ரதாணேன ப்ரேதோத்ஸேன அத்ய கரிஷ்யே || தத்காலே க்ருச்சரணம் கரிஷ்யே ||
அஸ்மத் பிதுஹு பலி செட்ல கோத்ரஸ்ய பாபு செட்டி குப்த ப்ரேதஸ்ய
ப்ரேத தரூப்த்யர்த்தம் மரணத்தினாத் ஆரப்ய அத்ய சோடஷேஹினி கர்த்தவ்ய நவாமைகோத்திஷ்ட ஸ்ரார்த்தம் ஆமாதி த்ரவ்யேண ஆம தில பிண்டப் ப்ரதாணேன ப்ரேதோத்ஸேன அத்ய கரிஷ்யே || தத்காலே க்ருச்சரணம் கரிஷ்யே ||
அஸ்மத் பிதுஹு பலி செட்ல கோத்ரஸ்ய பாபு செட்டி குப்த ப்ரேதஸ்ய
ப்ரேத தரூப்த்யர்த்தம் ப்ரேதோர்த்தேஸேன க்ரியமாண நவாமைகோத்திஷ்ட ஆம ஸ்ரார்த்தகாலே திதி வார நக்ஷத்திரம் லக்ன
யோக கரணை சம்ஸுசித்தேன யோ தோஷ: ஸமஜனி தத்தோஷ பரிஹாரர்த்தம் இதம் ப்ராஜாபத்ய க்ருச்ர ப்ரத்யாம்னாயம் யத்கிஞ்சித் ஹிரண்யம் ப்ராம்ஹணாய துப்யமஹம் ஸம்ப்ரததே நமம ||
ஸ்வாகதம்/பாத்யம் உபத்திஷ்டது
அஸ்மத் பிதுஹு பலி செட்ல கோத்ரஸ்ய பாபு செட்டி குப்த ப்ரேதஸ்ய
அத்ய சோடசஷேஹினி அதீதப்ரதமேஹினி, த்ருதீயேஹினி ..... சோடசேஹினி கர்தவ்ய நவாமைகோத்திஷ்ட ஆம ஸ்ரார்த்தே ஸர்வ்த்ர ஆஸனம் உபதிஷ்ட்டது ||
ஸர்வத்ர ஆசனம் உபதிஷ்ட்டது !!
ஸர்வத்ர அயம் தே: க்ஷணம் உபதிஷ்ட்டது !!
ஸர்வத்ர அயம் தே: பாத்யம் உபதிஷ்ட்டது !!
ஸர்வத்ர அயம் தே: அக்ஷதான் உபதிஷ்ட்டது !!
ஸர்வத்ர அயம் தே: கந்தம் உபதிஷ்ட்டது !!
ஸர்வத்ர அயம் தே: துளசி பத்ரம் உபதிஷ்ட்டது !!
ஸர்வத்ர அயம் தே: தர்ப பத்ரம் உபதிஷ்ட்டது !!
உதகேன அஷ்டார்கை சம்பூர்ச்சனாதி அர்ச்சனம் ஹஸ்த்து ||
ஷோடஷேஹினி அதீத ப்ரதமேஹினி கர்த்தவ்ய நவாமைகோத்திஷ்ட ஆம ஸ்ரார்த்தே பிரேதாரத்தே இதம் தே அர்க்ய ஸ்வாகதம் உபத்திஷ்டது
ஷோடஷேஹினி அதீத திரிதியேஹினி கர்த்தவ்ய நவாமைகோத்திஷ்ட ஆம ஸ்ரார்த்தே பிரேதாரத்தே இதம் தே அர்க்ய ஸ்வாகதம் உபத்திஷ்டது
continue....
continue....
ஷோடஷேஹினி அத்ய ஷோடஷேஹினி கர்த்தவ்ய நவாமைகோத்திஷ்ட ஆம ஸ்ரார்த்தே பிரேதாரத்தே இதம் தே அர்க்ய ஸ்வாகதம் உபத்திஷ்டது
ஸ்வாகதம் உபத்திஷ்டது ! ஸ்வாகதம் உபத்திஷ்டது ! ஸ்வாகதம் உபத்திஷ்டது !
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ! நாராயண நாராயண நாராயண !
ஸ்வாகதம் / பாத்யம் உபத்திஷ்டது
சொற்பொருள் விளக்கம்
ஸ்வாகதம் (Svāgatam): "வருக" அல்லது "நல்வரவு". ஒருவரை அன்புடன் உள்ளே அழைப்பதைக் குறிக்கும்.
பாத்யம் (Pādyam): "பாதங்களைத் தூய்மைப்படுத்தும் நீர்". பழங்காலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் கால்களைக் கழுவுவதற்கு நீர் வழங்குவது மிக முக்கியமான மரியாதையாகக் கருதப்பட்டது.
உபத்திஷ்டது (Upatiṣṭhatu): "சமர்ப்பிக்கப்படுகிறது" அல்லது "உங்கள் முன் வைக்கப்படுகிறது".
பிண்டம்
அஸ்மத் பிதுஹு பலி செட்ல கோத்ரஸ்ய பாபு செட்டி குப்த ப்ரேதஸ்ய
அதீத ப்ரதம அத்ய சோடஷேஹினி கர்த்தவ்ய நவாமைகோத்திஷ்ட ஆம ஸ்ரார்த்தேன இமம் ஆமம் சோபாஸ்கரம் ஸவ்யஞ்ஜனம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ப்ரதம தின பருப்புருதி சோடஷ தின பர்யந்தம் ப்ரேத திருப்த்யர்த்தம் ப்ரேத திருப்தித்வாரா ப்ரேத விமுக்த்யர்த்தம் உபதிஷ்ட்டது |
இஹ லோகம் பரியஜ்ய கதோஸி பரமாம் காதிம் |
மனஸா வாயு ரூபேண அரக்யை : ஸம்யோஜயாம்யஹம் ||