தாம்பாள தட்டு பால் தயிர் வாழை இலை வாழைப்பழம் மனப் பொங்கல் கலச சோம்பு, பானைகள் , மாங்கல்ய கயிறு , மஞ்சள் கொம்பு , அரிசி , அக்ஷதை, பால் , மாலைகள் கூரை வேஷ்டி கூரை புடவை
காசி யாத்திரைக்கு தேவையான சாமான்கள்
சொம்பு சந்தனம் குங்குமம் கற்பூரம் வத்திபெட்டி மணி தட்டு அக்ஷதை, பால்
வஸ்துக்கள் ஸ்லீப்பர் விசிறி புடை கைதுணி தேங்காய் பாலாய் மச்சானுக்கு மோதிரம் துணி
சேர் முக்காலி ஆரத்தி வெற்றிலை
அரசாணிக்கால் சாமான்கள்
அரசமண்ட சாம்பார தட்டு பால் பயிறு பக்கெட் தண்ணீர் மஞ்சள் குங்குமம் ஊதுபத்தி கற்பூரம் வெற்றிலை பாக்கு வாழைப்பழம் தேங்காய் சிகப்பு துணி கற்பூர ஊதுவத்தி