Pooja Items Not Included in Package

பூஜை பொருட்கள் பட்டியல்

  • சொம்பில் ஜலம்
  • தட்டில் — தூரம் பருப்பு, பச்சரிசி, உடுப்பு, வெல்லம், தவிடு, மஞ்சள், குங்குமம்
  • வெற்றிலை - 5 leaf
  • பாக்கு - 2
  • வாழைப்பழம் - 5 pieces
  • தேங்காய் - 1
  • கற்பூரம் - 2 pieces
  • குத்துவிளக்கு - 2, திரி, எண்ணெய்
  • வத்திப்பெட்டி
  • செங்கல் - 16
  • மணல் - 2 bond
  • வாச பதி மாலை
  • தம்பதிகளுக்கும், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் — மாலைகள்
  • மாவிலை - 5 கொத்து
  • தாம்பாளம் தட்டு - 3
  • ஸ்டீல் கப் - 3, டீ கப் - 5
  • வாட்டர் கேன் - 5 லிட்டர்
  • கோலம் மாவு
  • கத்திரிகொல்
  • கேஸ் ஸ்டவ்
  • பால் காசுவதற்கான கின்னம்
  • சாமி படம்
  • காமாட்சி அம்மன் விளக்கு

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

பூஜை பொருட்களை எப்போது வாங்க வேண்டும்?
பூஜைக்குத் 1 நாள் முன்பு வாங்குவது சிறந்தது. பழங்கள், தேங்காய், பூக்கள் அந்த நாள் காலை வாங்கவும்.
இந்த பட்டியல் எந்த பூஜைக்கும் பயன்படுத்தலாமா?
ஆம். வீட்டுப் பூஜை, தொடக்க பூஜை, கணபதி ஹோமம் போன்ற அனைத்து பூஜைகளுக்கும் இது பொருந்தும்.
குத்துவிளக்கு கட்டாயமா?
ஆம். பெரும்பாலான பூஜைகளில் குத்துவிளக்கு பயன்படுத்துவது சுபமாக கருதப்படுகிறது.
மாவிலை எத்தனை கொத்து வேண்டும்?
பொதுவாக 5 கொத்து போதுமானது. பெரிய பூஜை என்றால் 7–9 வரை பயன்படுத்தலாம்.