Vaishyas Death Ritual Steps
Death rituals, also known as Karma Karyam, are a series of rites carried out for the deceased in order to grant them peace of mind, enable them to pass away peacefully and happily to the Pithru lokhas, and bless their kin. Important Takeaways: carried out to bring peace to the soul.
Note: Steps specific to aariya vaishyas, Feel free to contact for discussions and update
Sakalpam Mantras Here - https://mantras.happylife.in/15thand16vaishyaas-kaariyam-0
- Nithyavithi
- Navasrardham
- குப்த ப்ரேதஸ்ய ப்ரேத திருப்தியர்தம் , மரண ஜனதாரப்பிய அத்ய ஷோட சேகினி அதிபன்ன ப்ரதமேகின்யாதி ப்ரபுரூதி பஞ்சதச மேகினி பரியந்தம் நவானிக்க நவாம, நவ ஏகோத்திஷ்ட ஆமஸ்ரார்த்தே ஆமாதி திரவ்யேன ஆம பார்வண விதானேன சதைவம் அத்ய கரிஷியே !
- குப்த ப்ரேதஸ்ய ப்ரேதத்ருப்த்யர்த்தம் மரண ஜனத்தாராப்ய அத்ய ஏகாதசமேகினி அதிபன்ன ப்ரேதமேகினி கார்த்த்வவ்ய நவஸ்ரார்த்தே இதந்தே க்+ஷணம் உபதிஷ்டது !
- ப்ரேதார்தே இதந்தே ஆவாஹனம் உபதிஷ்டது ! . . . ஆஸனம் உபதிஷ்டது ! . . . அர்க்கியம் உபதிஷ்டது ! . . . க்ஷணம் உபதிஷ்டது ! . . . தர்பஹா உபதிஷ்டது ! . . . கந்தம் உபதிஷ்டது ! . . . புஷ்பம் உபதிஷ்டது ! . . . திலம் உபதிஷ்டது ! உதைகைன அஷ்டார்கை சம்பூர்ச்சனாதி அர்ச்சனம் ஹஸ்த்து !
- ஸ்வாகதம் உபதிஷ்ட்டது ! பாத்தியம் உபதிஷ்ட்டது !
- பிண்ட பிரதான அரிசி இலை : தண்டுல சுயம்பாகம் சதாம்பூலம் , பிண்டப்பிரதானம் சாக்குன்யார்த்தம் கர்ம கரிஷ்யே !
- Vrishotsarjanam
- .[பெயர்] ப்ரேதத்வ நிவ்ருத்யர்த்தம், ருத்ரலோக ப்ராப்த்யர்த்தம், விருஷோத்ஸர்ஜனம் கரிஷ்யே !
- பைசாசிக பாத நிவர்த்தித் துவாரா சாஸ்வத விஷ்ணு / சிவ லோக பலா அவாப்பியர்த்தம் விருஷபா பாவே தண்டுல விருஷோர் சர்ஜனாக்யம் கர்ம கரிஷ்ய மாண:
- Ekodishta Shraddha
- பிரேத திருப்தி துவாரா , ப்ரேத விமுகத்தியர்த்தம் மரண ஜெனாதாரப்ய அத்ய ஷோடசேகினி ப்ரேத்தோர் தேசேன மகதே ஏகோதிஷ்ட ஆமஸ்ராத்தம் ஆம த்ரவ்ய் ஆமபார்வண விதானேன ஏகோத்திஷ்ட ஆமஸ்ரார்தம் கரிஷ்யே !
- Dhaanam - Mantra
- Sodasham
- திராவிருத்தி ஆஜ்யாதி அவசிஷ்ட பரியந்தம் ஷோடச ஏகோதிஷ்ட ஆமஸ்ஸரார்தேஷு வசுகணாக்கிய ருத்ர வசுகணாக்கிய வ்ருஷோர் கணாக்கிய அவசிஷ்ட்ட ஏகோதிஷ்ட ஆமஸ்ஸரார்த்தே !
- Sapthagam
ஏஷா ஓனு கதப்ரேத பிதுரு சாமான்ய ஆப்து பவது சிவம் பவது சேஷானாம் த்யாந்தாம் ஸ்திர ஜீ வின: இதப்பரம் ப்ரேத சப்தம் இதினாஸ்தி - 3 முறை
யாவந்தினம் குலகானி தாவந்து ஜலபீந்த்வஹ தாவத்வருஷ சகஸ்ராணி விஷ்ணு லோகே மஹியதே விருத்தப் பிறப்பிதா மஹியிஷா ஏல சொன்டி சகித தத்யாபதானம் துப்யமஹம் சம் பிரததே நமஹ நமம !
ஈசான விஷ்ணு கமலாஸன கார்த்திகேய பித்ரு முக்தி ஹேதோ: || கயாஸ்ரார்த்தம் | அக்ஷயவடம் | கயகயகயா |
- Masigam